இளைஞர்களே, அரசியலை வெறுக்காதீர்கள், அரசியலை தெரிந்துகொள்ளுங்கள், இல்லையெனில், அடிமைப்படுத்தி கையேந்த வைத்துவிடுவார்கள்.

Views: 283 #AAPPY2022001 இளைஞர்களே, அரசியலை வெறுக்காதீர்கள். நமது நாடு ஜனநாயக  நாடு. நாம் அரசியலை ஒதுக்கினால், தரம் தாழ்ந்தவர்களின் அதிகாரத்தின் கீழ், நாம் அடிமைகளாக்கப்பட்டு, காலம் முழுவதும் கையேந்த வைத்து விடுவார்கள். அன்பார்ந்த நண்பர்களே. பட்ஜெட் என்பது ஒவ்வொரு வருடமும் ஆட்சியாளர்கள், மக்களுக்கு தெரிவிக்கும் அறிவிப்புகளாகும்.  முதலில், உத்தேச வரவு செலவு அறிக்கை என்ற பெயரில்,   முதல்வர் சட்டசபையில் உரையாற்றுவார். அதன் படி அரசும், உயர் அதிகாரிகளும், அவற்றை நடைமுறைப்படுத்துவர். பட்ஜெட்டில் உரையாற்றிய படி நடக்கிறதா? … Continue reading இளைஞர்களே, அரசியலை வெறுக்காதீர்கள், அரசியலை தெரிந்துகொள்ளுங்கள், இல்லையெனில், அடிமைப்படுத்தி கையேந்த வைத்துவிடுவார்கள்.